Capricorn Jupiter Transit benefits 2022 to 2023 in tamil ,

 

மகரம் ராசி

குரு பெயர்ச்சி பலன்கள் 2022 to 2023

Capricorn  Jupiter Transit benefits 2022 to 2023 in tamil video

மகர ராசி அன்பர்களுக்கு வணக்கம் .

காலச்சக்கரத்தின் பத்தாம் வீட்டை குறிக்கும் ராசி தங்களுடையது . தங்களின் அதிபதி கிரகம் ஸ்ரீசனிபகவான் ஆவார் . உபஅதிபதி கிரகங்கள் சூரியன் சந்திரன் செவ்வாய் ஆவார்கள் . இந்த ராசியில் உத்திராடம் திருவோணம் அவிட்டம் என மூன்று நட்சத்திரங்கள் உள்ளன .   

ஸ்ரீ குரு பகவான் உ்ங்களுக்கு சுப விரையம் ஸ்தானம் என்று சொல்ல கூடிய 12 ஆம் வீட்டிற்க்கும் , முயற்சி ஸ்தானம் என்று சொல்ல கூடிய 3 ஆம் வீட்டிற்க்கும் உறியவர் . ஸ்ரீ குரு பகவான் ஒவ்வொரு வருடமும் பெயர்ச்சியாகி கொண்டிருப்பார் . உங்கள் ராசிக்கு ஸ்ரீ குருபகவான் அமர்ந்த ஸ்தானம் எந்த பலனை குறிக்கிறதோ அந்த இடத்தின் தீயதை விலக்கி நற்பலன்களை வழங்குவார் . சில இடங்களில் நற்பலன் கிடைக்காவிட்டாலும் பெரிய சங்கடங்கள் ஏதும் வராமல் காப்பார் . சில ஸ்தாங்களுக்கு செல்லும் போது அமைதியாக எந்த பலனும் தராமல் தியானத்தில் இருப்பது போல இருப்பார் . ஆனாலும் கூட குருவின் பார்வை கோடி நன்மையை கொடுக்கும் என்பார்கள் . 

Magaram rasi guru peyarchi palangal